தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! உடன்பிறப்புகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!
தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! உடன்பிறப்புகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சகாயஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சகோதர சகோதரிகள் மூலம் சில நன்மைகளை பெறுவீர்கள். நிதிநிலைமை அதி அற்புதமாக உள்ளது. அரசியல்வாதிகளுக்கு அதி அற்புதமான நாள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது பாச மழை … Read more