ஆயுதப்படை போலீசார் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட சம்பவம்!..காரணம் என்ன? அதிர்ச்சியில் காவல் அதிகாரிகள்!..
ஆயுதப்படை போலீசார் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட சம்பவம்!..காரணம் என்ன? அதிர்ச்சியில் காவல் அதிகாரிகள்!.. சென்னையில் நேரு உள்விளையாட்டு மைதானம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டார்கள்.இந்நிலையில் ஆயுத படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சி நடத்த பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மிக கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட் விழா தொடக்கத்திலேயே மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு … Read more