சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெரும் வீரர்!! கண்ணீருடன் செய்தியாளர்களிடம் அறிவிப்பு!!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெரும் வீரர்!! கண்ணீருடன் செய்தியாளர்களிடம் அறிவிப்பு!! வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தமிம் இக்பால் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒருநாள் உலககோப்பை போட்டிக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இக்பால் தற்போது மோசமாக விளையாடி வருகிறார். பங்களாதேஷ் வீரர்களில் மிகவும் சிறந்த வீரரான இவருக்கு 34 வயதாகிறது. இந்த வகையில் தற்போது தனது பதினாறு வருடகால கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக கூறி உள்ளார். … Read more