இனி ஈசியாக விவசாய மின் இணைப்பு பெறலாம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்!!

விவசாய மின் இணைப்பு பெறுவதில் நிலவிவந்த சிக்கல்களை எல்லாம் அகற்றி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சில நடைமுறைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில், விவசாய மின் இணைப்புப் பெறுவதில் பலவிதமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இந்த சிக்கல்கள் எல்லாம் அகற்றப்பட்டுவிவசாய மின் இணைப்பு தாமதமின்றி கிடைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வழங்கல் மற்றும் பகிர்மான விதிகளில் திருத்தங்கள் … Read more