விரைவில் தமிழக அமைச்சரவை கூட்டம்? விவாதிக்கப்படவுள்ள முக்கிய விவகாரங்கள்
விரைவில் தமிழக அமைச்சரவை கூட்டம்? விவாதிக்கப்படவுள்ள முக்கிய விவகாரங்கள் கோவை,திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார்.அங்கு நடைபெறும் அரசு சார்பிலான நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி கூட்டங்களை முடித்து விட்டு 25 ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார். முதல்வர் சென்னை திரும்பிய சில நாட்களில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த தமிழக அமைச்சரவை கூட்டம் … Read more