கல்யாண ஜோடிகளுக்கு ஜாக்பாட்.. திருமண உதவி தொகை அதிரடி உயர்வு!! வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!!
கல்யாண ஜோடிகளுக்கு ஜாக்பாட்.. திருமண உதவி தொகை அதிரடி உயர்வு!! வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!! இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வருடம் தோறும் ஏழை எளிய தம்பதியினருக்கு கோவில் சார்பாக திருமணம் செய்து வைப்பது வழக்கமாக இருக்கும் நிலையில் தற்பொழுது இதன் அடிப்படையில் நடத்தப்படும் திருமணத்திற்கு செலவின தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட அரசாணையில் ஒரு ஜோடிக்கு திருமண செலவாக ஒரு 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் … Read more