யாத்திரையின் பொழுது அண்ணாமலையுடன் செல்பி எடுத்த போலிஸ்காரர்!!! ஒழுங்கு நடவடிக்கை எடுத்த காவல்துறை!!!
யாத்திரையின் பொழுது அண்ணாமலையுடன் செல்பி எடுத்த போலிஸ்காரர்!!! ஒழுங்கு நடவடிக்கை எடுத்த காவல்துறை!!! என் மண் என் மக்கள் நடைபயணத்தின் பொழுது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்த காவலர் மீது அதிரடியாக ஒழுங்கு நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின் ஒரு பகுதியாக அண்ணாமலை அவர்கள் … Read more