இந்த மாவட்டத்தில் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இது அமல்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!
இந்த மாவட்டத்தில் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இது அமல்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு! அனைத்து மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.பல தொழிலாளர்கள் தங்களுக்கு ரேஷன் கார்டு உள்ள இடங்களில் வசிப்பதில்லை.அதனால் அவர்களால் அரசு தரும் எந்த உதவியையும் பெற முடியவில்லை.அதனை மத்திய அரசு கருத்தில் கொண்டு இந்த வித திட்டத்தை கொண்டுவந்தது.எந்த மாநிலத்தில் உள்ளவர்களும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே அரசாங்கம் தரும் … Read more