தமிழ்நாடு அரசு வேலை.. மாதம் ரூ.200000/- ஊதியம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!மொத்தம் 369 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசு வேலை.. மாதம் ரூ.200000/- ஊதியம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!மொத்தம் 369 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறை,நீர்வளத்துறை,மாசு கட்டுப்பாட்டு வாரியம் எனஉள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த காலிப்பணியிடங்களுக்கு மொத்தம் 369 பேரை பணியமர்த்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது. வேலை வகை: அரசு பணி நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பதவி: தொழிற்பயிற்சி நிறுவனத்தின் உதவி இயக்குனர் (பயிற்சி) … Read more