கொரோனா பாதிப்பால் சிறிதான ஆணுறுப்பு! இளைஞர் வெளியிட்ட பகீர் தகவல்!
கொரோனா பாதிப்பால் சிறிதான ஆணுறுப்பு! இளைஞர் வெளியிட்ட பகீர் தகவல்! கொரோனா தொற்றானது இரண்டு வருடங்களாக மக்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இன்றுவரை மக்கள் இத்தொற்றிலிலிருந்து மீள முடியாமல் பெருமளவு பாதித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடம் பிறக்கும் பொழுதும் இந்த தொற்றும் புதிதாக ஒரு மாற்றம் அடைந்து மக்களிடையே ஊடுருவி வருகிறது. அதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் நாளடைவில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு உடம்பிற்கு ஏற்ப பல மாறுதல்கள் ஏற்படுகிறது. … Read more