கமலுடன் இணையும் சிவகார்த்திகேயன்!! ராஜ் கமல் பிலிம்ஸ் உறுதி செய்தது!!

Sivakarthikeyan joins Kamal!! Raj Kamal Films confirmed!!

கமலுடன் இணையும் சிவகார்த்திகேயன்!! வெளிவந்த நியூ அப்டேட்!! சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து, 2012 ஆண்டு வெளியான இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரீனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்தார். குறுகிய காலங்களிலேயே அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இவர் தற்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரின் அயலான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. … Read more