கொந்தளித்த திமுக!. அடி பணிந்த மத்திய அமைச்சர்!.. இதெல்லாம் தேவையா?..

stalin

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இதன் மூலம் ஹிந்தியை திணிக்க பாஜக அரசு முயல்வதாக திமுக கூறி வருகிறது. ஏற்கனவே, மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினர். இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. அப்போது, திருச்சி சிவா மற்றும் கனிமொழி போன்ற எம்.பி.க்கள் மும்மொழிக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். அவர்களுக்கு பின் … Read more

நாவடக்கம் வேண்டும்!.. நிதியை கொடுக்காத நீங்கள் பேசலமா?!. தர்மேந்திர பிரதானை எச்சரித்த ஸ்டாலின்!..

stalin

இப்போது மத்தியில் தொடந்து பாஜக மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதால் மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் ஹிந்தியை கொண்டு வர முயற்சிக்கிறது. ஆனால், ஆளும் திமுக அரசு இதை கடுமையாக எதிர்க்கிறது. யார் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்பதே தமிழக அரசின் கொள்கையாக இருக்கிறது. இதனால் கோபமடைந்த மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் … Read more

நாங்க நாகரிகம் இல்லாதவர்களா? நாவடக்கம் வேண்டும் அமைச்சரே! – சீறிய முதல்வர் ஸ்டாலின்!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. இந்த அமர்வில், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக் கொள்கையின் காரணமாக தமிழகத்திற்கு ₹2,152 கோடி நிதி வழங்கப்படாமல் இருப்பது மாணவர்களை பாதிக்கக்கூடியது எனக் குறிப்பிட்டார். மேலும், “மாநிலங்கள் எந்த ஒரு கொள்கையையும் நிராகரித்தால், அதற்காக மத்திய அரசு நிதியை மறுக்கலாமா?” என்ற கேள்வியை அவர் எழுப்பினார். மத்திய அரசின் பதில் … Read more