பிரபல மலையாள நடிகையை ரகசிய திருமணம் செய்த கனா பட ஹீரோ தர்ஷன்..?? 

The film hero Darshan secretly married the famous Malayalam actress..??

பிரபல மலையாள நடிகையை ரகசிய திருமணம் செய்த கனா பட ஹீரோ தர்ஷன்..??  கடந்த 2018ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படம் மூலம் கவனம் ஈர்த்தவர் தான் நடிகர் தர்ஷன். அந்த படத்தை தொடர்ந்து தும்பா, வலிமை போன்ற ஒரு சில படங்களில் தர்ஷன் நடித்துள்ளார். இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று இறுதிவரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்நிலையில் நேரம், இக்லூ போன்ற சில … Read more

சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம், ஷெரினுடன் நட்பு, இரண்டுமே உண்மைதான்: தர்ஷன் ஒப்புதல்

பிக்பாஸ் தர்ஷன் தன்னுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக நேற்று நடிகை சனம் ஷெட்டி சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் தற்போது தனது தரப்பு விளக்கத்தை செய்தியாளர்களிடம் தர்ஷன் தெரிவித்துள்ளார் சனம்ஷெட்டியை தீவிரமாக காதலித்து அவருடன் நிச்சயதார்த்தம் செய்தது உண்மைதான் என்றும், ஆனால் நிச்சயதார்த்தத்துக்கு பிறகு அவர் மிகவும் மாறி விட்டதால் அவரை பிரேக் அப் செய்ய முடிவு செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சக … Read more

பிக்பாஸ் தர்ஷன் என்னை ஏமாற்றிவிட்டார்: பிரபல நடிகை அதிர்ச்சி பேட்டி

பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும்போதே தர்ஷன் தனக்கு வெளியே ஒரு காதலி இருப்பதாக கூறியிருந்தார். அதே நேரத்தில் நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் தர்ஷன் தான் தனது காதலன் என்றும் பேட்டி கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தர்ஷன், சனம்ஷெட்டி ஆகிய இருவருக்கும் கருத்து … Read more

சொன்ன சொல்லை காப்பாற்றாத கமல்: தர்ஷனின் அதிர்ச்சி வீடியோ

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போது தன்னுடைய ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தர்ஷன் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக கமலஹாசன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதற்கான ஒப்பந்தத்தையும் தர்ஷனிடம் அவர் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக கமல்ஹாசனிடம் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்த தர்ஷன் எந்தவித அழைப்பும் வராததை அடுத்து தற்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஒரு மிகப்பெரிய நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் … Read more