தொடரும் ஆண்கள் தற்கொலை!! அனுமதி மறுத்த சுப்ரீம் கோர்ட்டு!!
தொடரும் ஆண்கள் தற்கொலை!! அனுமதி மறுத்த சுப்ரீம் கோர்ட்டு!! நாட்டில் அதிகரித்து வரும் திருமணமான ஆண்கள் தற்கொலை சம்பந்தமாக பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டு செயல்பட உள்ளது. இதில் இன்று முக்கிய வழக்குகளாக மணிப்பூர் கலவரம், தன்பாலின திருமண ஒப்புதல், ஆண்கள் ஆணையம் அமைக்க பொதுநல மனு உள்ளிட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தேசிய அளவில் ஆண்கள் ஆணையம் அமைக்க உததரவு பிறப்பிக்குமாறு சுப்ரீம் … Read more