தலைகீழாக தலை கொண்ட மனிதன் – வைரலாகும் புகைப்படம்
தலைகீழாக உள்ள தலையுடன் பிறந்து சவாலாக வாழ்ந்து வரும் நபர் ஒருவர் தனது 44வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன்பு பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள பஹியா என்ற மாநிலத்தில் அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தையை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் மனிதனுக்கு முன்பகுதியில் தலை இருக்கும். ஆனால் அந்த குழந்தைக்கோ முதுகு பிறமாக தலைக்கீழாக தலை இருந்துள்ளது. அத்துடன், இரு கைகளும் நீட்ட முடியாதப்படி மார்பகங்களுடன் இணைந்தப்படி உள்ளன. … Read more