உங்களுக்கு தலை முடி வெடிப்பு பிரச்சனை இருக்கா? அப்போ முட்டையின் வெள்ளை கருவை இப்படி பயன்படுத்துங்கள்!!
உங்களுக்கு தலை முடி வெடிப்பு பிரச்சனை இருக்கா? அப்போ முட்டையின் வெள்ளை கருவை இப்படி பயன்படுத்துங்கள்!! பெண்களுக்கு அவர்களின் கூந்தல் தான் அழகு.கருமையான அடர்த்தியான கூந்தல் இருந்தால் அவர்களின் அழகு மேமையடையும்.வாரத்தில் இருமுறை தலை குளித்தல்,அனைத்து தினங்களிலும் தலைக்கு எண்ணெய் வைத்தல் போன்றவற்றை முறையாக செய்து வந்தால் தலை முடி ஆரோக்கியமாக இருக்கும். பள்ளி பருவத்தில் தலைக்கு எண்ணெய் வைத்து ஜடை பின்னி ரிப்பன் கட்டும் பழக்கம் இருந்ததால் தான் முடிவு உதிர்வு,முடி வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் … Read more