தலையில் உள்ள பொடுகை அடியோடு நீக்க இந்த இரண்டு பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!!
தலையில் உள்ள பொடுகை அடியோடு நீக்க இந்த இரண்டு பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தலையில் பொடுகு இருந்தால் அதிகளவு முடி உதிரும்.அதுமட்டும் இன்றி தாங்க முடியாத அளவு அரிப்பு ஏற்படும். இந்த பொடுகு தொல்லையில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து தயிரில் கலந்து தலைக்கு தடவுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சின்ன வெங்காயம் 2)தயிர் 3)வெந்தயம் 4)வேப்பிலை செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற … Read more