எந்நேரமும் தலைவலி படுத்தி எடுக்கிறதா? காலையில் எழுந்ததும் இதை செய்யுங்கள்! உடனே பலன் கிடைக்கும்!
எந்நேரமும் தலைவலி படுத்தி எடுக்கிறதா? காலையில் எழுந்ததும் இதை செய்யுங்கள்! உடனே பலன் கிடைக்கும்! இன்றைய காலத்தில் எதை பற்றி சிந்தித்தாலும் தலைவலி தான் ஏற்படுகிறது.உடல் மற்றும் மனச்சோர்வு,தவறான உணவுப்பழக்க வழக்கங்களாலும் தலைவலி ஏற்படுகிறது. அதேபோல் அதிக டென்ஷன் ஆனால் தாங்க முடியாதளவு தலைவலி ஏற்படும்.அடிக்கடி தலைவலி ஏற்படுவதால் மாத்திரை வாங்கி போடாமல் வீட்டு வைத்தியத்தை பின்பற்றி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி 2)புதினா இலை செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் … Read more