அடிக்கடி தலைவலியால் அவஸ்தைப்படுகிறீர்களா..? உடனடி நிவாரணம் வேண்டுமா..? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்..!!
தலைவலி என்பது தலை, கழுத்து மற்றும் உச்சந்தலையில் வலி ஏற்படுத்தும் பொதுவான பிரச்சினையாகும். இந்த தலைவலி வந்துவிட்டால் உங்கள் அன்றாட செயல்களை மிகவும் கடினமாக்கிவிடும். மன அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், போதுமான அளவு தூக்கம் இல்லாமை, நீண்ட நேரம் கணினி, செல்போன் உபயோகிப்பது, அதிகப்படியான மது பழக்கம், புகைப்பழக்கம் போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்ட தலைவலி வந்தால் பக்கவிளைவை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் … Read more