நண்பர்களின் மீதான நம்பிக்கை! ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர்!
நண்பர்களின் மீதான நம்பிக்கை! ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர்! கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை புது காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (33). இவர் ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்கின்ற செந்தில் முருகனுக்கும் இடையே சிறிய தகராறு ஒன்று ஏற்பட்டது. இந்நிலையில் ஜெயக்குமார் தேவர் நகர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது செந்தில் மற்றும் தேவர் நகரை சேர்ந்த விஜி (33). பாபு ஆகியோர் … Read more