அஜித்தால் விஜய்யை நெருங்க முடியாது வெடித்தது புதிய சர்ச்சை!
அஜித்தால் விஜய்யை நெருங்க முடியாது வெடித்தது புதிய சர்ச்சை! தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய் மற்றும் அஜித் இவர்கள் இருவருமே மிக சிறந்த கதாநாயகனாக வலம்வருபவர்கள். இவர்கள் இருவரின் படம் வெளிவரும் போதும் பெரும் பரபரபும் எதிர் பார்ப்புகளும் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்று. இச்சமயத்தில் விஜய் வாரீசு படத்தில் நடித்து வருகிறார். அஜித் துணிவு படத்தில் நடித்து வருகிறார், இவ்விரு படங்களும் வரும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரஉள்ளதை தொடர்ந்து சினிமா விமர்சகர் வலைபேச்சு … Read more