2025 ஐபிஎல்: சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்.. தல தோனி ஓய்வு குறித்து அசத்தல் முடிவு!!
2025 ஐபிஎல்: சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்.. தல தோனி ஓய்வு குறித்து அசத்தல் முடிவு!! ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் பல போட்டிகள் இருந்தது. அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ், தோனியின் இதுதான் இறுதி மேட்ச் என தகவல்கள் வெளியானது. அவருடைய ஹேர் ஸ்டைல் முதல் அனைத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் பல சுவாரஸ்ய விமர்சனங்களை முன் வைத்தனர். இறுதியில் நடைபெற்ற ஆர்சிபி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோதல் … Read more