’தளபதி 64’ படம் குறித்து ஒரு வார்த்தை கூட கூறமுடியாது: ஆண்ட்ரியா பேட்டி

’தளபதி 64’ படம் குறித்து ஒரு வார்த்தை கூட கூறமுடியாது: ஆண்ட்ரியா பேட்டி ’தளபதி 64’ படம் குறித்து ஒரு வார்த்தை கூட தன்னால் கூற முடியாது என்றும் அதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்றும் நடிகை ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்திருந்த போதிலும் … Read more

திடீரென லண்டன் சென்ற விஜய்: தளபதி 64 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

திடீரென லண்டன் சென்ற விஜய்: தளபதி 64 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது? தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய் நேற்று முன்தினம் சென்னை திரும்பி அதன் பின்னர் … Read more

விஜய்க்கு முதல்முறையாக ஆக்சன்-கட் கூறிய பிரபல நடன இயக்குனர்!

விஜய்க்கு முதல்முறையாக ஆக்சன்-கட் கூறிய பிரபல நடன இயக்குனர்! தளபதி விஜய்க்கு முதன் முறையாக ஆக்சன்-கட் கூறிய மகிழ்ச்சியை நடன இயக்குனர் சதீஷ் என்பவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த … Read more

15 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணையும் நடிகர்!

15 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணையும் நடிகர்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியிலும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் இன்னும் ஓரிரு … Read more

‘தலைவர் 169’ படத்தை இயக்கும் இளம் இயக்குனர்? ஆச்சரிய தகவல்

‘தலைவர் 169’ படத்தை இயக்கும் இளம் இயக்குனர்? ஆச்சரிய தகவல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே. பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், ஏஆர் முருகதாஸ், சிறுத்தை சிவா உள்பட இளம் இயக்குனர்கள் ரஜினியின் அடுத்தடுத்த படங்களை இயக்கி வரும் நிலையில் ’தலைவர் 169’ படத்தையும் ஒரு இளம் இயக்குனர் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது ‘தலைவர் 169’ படத்தை இயக்குவதற்கு பல இயக்குனர்கள் காத்திருக்கும் … Read more

’விஜய் 64’ படத்தின் டைட்டில் குறித்து கசிந்த தகவல்

’விஜய் 64’ படத்தின் டைட்டில் குறித்து கசிந்த தகவல் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை டெல்லியில் முடித்த படக்குழுவினர் அடுத்ததாக கர்நாடக மாநிலத்தில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக தயாராகி வருகின்றனர். டிசம்பர் முதல்வார இறுதியில் ’தளபதி 64’ படக்குழு கர்நாடகா செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் … Read more

மீண்டும் சன் நிறுவனத்துடன் இணையும் விஜய்!

மீண்டும் சன் நிறுவனத்துடன் இணையும் விஜய்! விஜய் நடித்த ’சர்க்கார்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில் தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் ’தளபதி 64’ படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி பெற்றுள்ளது; சன் டிவி நிறுவனம் தமிழில் தயாராகும் பெரும்பாலான திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றி வரும் நிலையில், தற்போது தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் சாட்டிலைட் உரிமையையும் பெற்றுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் சன்டிவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது … Read more

தளபதி 64: டெல்லி படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

தளபதி 64: டெல்லி படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக டெல்லியில் நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்து வருவதால் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் ஆண்ட்ரியா, மாளவிகா மேனன் உள்பட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கடந்த நான்கு … Read more