ஸ்டாலினிடம் வீரம்!. மோடிக்கிட்ட கெஞ்சல்!.. உங்க பருப்பு வேகாது!.. விஜயை விளாசும் பிரபலம்!..
அரசியலுக்கு வந்தது முதலே திமுக கட்சியை மட்டுமே விமர்சித்து பேசி வருகிறார் விஜய். முதல் கட்சி மாநாடு முதல் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் வரை அவர் ஆக்ரோஷமாக பேசுவதும், காட்டுவதும் திமுக எதிர்ப்பு மட்டுமே. பாஜக என சொல்லவே பயப்படுகிறார் என்கிற விமர்சனம் இருக்கிறது. இதற்கு பதில் சொன்ன விஜய் ‘எங்களுக்கு எந்த பயமும் இல்லை’ என்றார். மேலும், பிரதமர் மோடியை பற்றி பேசியப்போது ‘ஏன் ஜி.. தமிழ்நாட்டுக்கு பாத்து பண்ணுங்க ஜி’ என பம்மினார். … Read more