தாஜ்மகாலை பார்வையிட வந்த தாய்லாந்து பயணிகளுக்கு அனுமதி மறுப்பு !..காரணம் என்ன?அவர்களிடம் அதிகாரிகள் கூறிய பதில் ?..
தாஜ்மகாலை பார்வையிட வந்த தாய்லாந்து பயணிகளுக்கு அனுமதி மறுப்பு !..காரணம் என்ன?அவர்களிடம் அதிகாரிகள் கூறிய பதில் ?.. இந்தியாவிலுள்ள நினைவுசின்னங்களுள் உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மகால் விளங்குகிறது.இவை காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது.இதை காண ஏராளமான மக்கள் குவிந்து வருகிறார்கள்.இந்நிலையில் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலுக்கு தாய்லாந்தை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் வந்திருந்தனர். இதில் 3 பேர் மட்டும் அவர்களின் பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். முககவசம், கிரீடம் மற்றும் சில உலோக பொருட்களை அவர்கள் … Read more