இந்த மாலையை உடனடியாக பயன்படுத்துங்கள்! கடன் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்!

இந்த மாலையை உடனடியாக பயன்படுத்துங்கள்! கடன் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்! சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு என்பதை உணர்ந்து பழங்காலத்தில் இருந்தே பழங்காலத்தில் இருந்தே தாமரை மணிமாலையை பயன்படுத்தி வந்துள்ளனர் நம் முன்னோர்கள். பணத்தை வசீகரிக்கும் தன்மையை தாமரை மணிமாலை கொண்டுள்ளதால் இது மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. பணத்தை ஈர்ப்பதில் தாமரை மணிமாலைக்கு அதீத சக்தி உண்டு என்பது முன்னோர்களால் கண்டறியப்பட்ட உண்மை. தாமரை மணிமாலையை பயன்படுத்தும் முறைகள் :காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு இந்த தாமரை … Read more

வீட்டில் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தாமரை மணிமாலை!!. பயன்படுத்தி பாருங்கள்!!

வீட்டில் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தாமரை மணிமாலை!!. பயன்படுத்தி பாருங்கள்!! தாமரை மணிமாலை என்பது இயற்கையில் பஞ்சபூதங்களில் ஒன்றான நீர்நிலைகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஒன்று. மகாலட்சுமி தாமரையில் வசிப்பதால் வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மாலையை வைத்திருப்பது அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.தாமரை மணிமாலை பயன்படுத்தும் முறைகள் பற்றி பார்ப்போம் வாங்க, காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு இந்த தாமரை மணிமாலையை அணிந்து கொள்வது மிக சிறப்பு.இரவு நித்திரைக்கு செல்லும் முன் இந்த தாமரை மணிமாலையை பூஜையறையில் வைப்பது … Read more

பணக்கஷ்டம்.. கடன்சுமையை போக்கி.. வருமானத்தை அதிகரிக்க செய்யும்.. தாமரை மணிமாலை..!!

பணக்கஷ்டம்.. கடன்சுமையை போக்கி.. வருமானத்தை அதிகரிக்க செய்யும்.. தாமரை மணிமாலை..!!     மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்களில் தாமரை மணிமாலையும் ஒன்று. லட்சுமிதேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மாலையை வைத்திருப்பது அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய பணவரவை கொடுக்கக்கூடிய தாமரைமணிகளை எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடத்தில் பொருட்கள் பல மடங்காக பெருகும். உதாரணத்திற்கு, தாமரை மணிகளை பீரோவில் வைத்தால் பணம் அதிகரிக்கும்.சமையலறையில் வைத்தால் வீட்டில் தன … Read more