தாயின் மடியிலேயே மகனின் உயிர் பிரிந்த சோகம்!!
தனியார் பால் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கொத்தனார் படுகாயமடைந்தார். ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பால் வாகனத்திலேயே காயம் அடைந்தவரை சிகிச்சைக்காக செல்லும் பொழுது தாயின் மடியிலேயே மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ராஜமான் (22). இவர் சமீபகாலமாக கொத்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார். கடந்த புதன்கிழமை மதியம் கீரமங்கலம் பகுதியில் கடைவீதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த … Read more