தாயையும் மகளையும் சீரழித்த ரவுடி கும்பல்! நெஞ்சை நடுங்க வைத்த சம்பவம்!
தாயையும் மகளையும் சீரழித்த ரவுடி கும்பல்! நெஞ்சை நடுங்க வைத்த சம்பவம்! ஆறு பேர் சேர்ந்த ரவுடி கும்பல் பெண்ணையும்,அவளது மகளையும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டம் ஷாஹ்பூர் பகுதியில் கல் உடைக்கும் குடும்பத்தினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர். ஒரு சில மாதங்களுக்கு முன்பே பிழைப்புக்காக இங்கு வந்தது குறிப்பிடத்தக்கது. பகலில் கல் உடைத்து விட்டு அங்கிருந்த முகாமில் இரவில் தங்கி வந்துள்ளனர். ரவுடிகள் … Read more