தாயை ஏமாற்றி துன்புறுத்திய தந்தைக்கு தண்டனை வழங்கிய அதிர்ச்சி சம்பவம்!! தடுக்க வந்தவருக்கும் நேர்ந்த கதி!!
தாயை ஏமாற்றி துன்புறுத்திய தந்தைக்கு தண்டனை வழங்கிய அதிர்ச்சி சம்பவம்!! தடுக்க வந்தவருக்கும் நேர்ந்த கதி!! தாயை அடித்து துன்புறுத்தியதால் தந்தையை மகனே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டா என்ற நகரில் உள்ள பல்லு கேரா கிராமத்தில் வசித்து வருபவர் விக்ரமஜித் ராவ். இவரது மகன் ஜாஸ்மின். விக்ரமஜித் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவியை அடித்து, தினமும் துன்பப்படுத்தி வந்துள்ளார். அவரது சித்திரவதை தாங்க முடியாத ஜாஸ்மினின் தாய் குழந்தைகளுடன் வெளியேறி … Read more