பெற்றோர்கள் மற்றும் காதலியை கொலை செய்த நபர்! வீட்டு தோட்டத்தில் புதைத்த கொடூரம்!
பெற்றோர்கள் மற்றும் காதலியை கொலை செய்த நபர்! வீட்டு தோட்டத்தில் புதைத்த கொடூரம்! தாய், தந்தை மற்றும் காதலியை அடுத்தடுத்து கொலை செய்த நபர் அவர்களை வீட்டு தோட்டத்தில் புதைத்த அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. மேற்கு வங்காளத்தின் பங்குரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆகான்கிஷா என்கிற சுவேதா. இவருக்கு சமூக வலைதளம் மூலம் 2007 ஆம் ஆண்டு உதியன் தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியது. 9 ஆண்டுகளுக்குப் பின்பு வீட்டை விட்டு வெளியேறிய … Read more