கம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது!
கம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது! தமிழ்நாட்டின் கம்பம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற மூவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு போதைப் பொருள் கடத்தலை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு கம்பம் காவல் … Read more