தலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு: பிரதமா்-முல்லா ஹசன் அகுண்ட்!
ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தலிபான்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்ததையடுத்து அந்நாடின் பிரதமராக முல்லா ஹசன் அகுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளாா்.தலிபான்களின் அரசுக்கு தலைமை வகிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட அந்த இயக்கத்தின் இணை நிறுவனரான முல்லா அப்துல் கனி பராதா் இடைக்கால அரசின் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளாா். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் ஆக. 31-ஆம் தேதி முழுமையாக வெளியேறினா். அதற்கு முன்னதாகவே நாட்டின் ஒவ்வொரு மாகாணமாக கைப்பற்றி வந்த தலிபான்கள், கடந்த ஆக. 15-ஆம் தேதி தலைநகா் காபூலை கைப்பற்றினா். அதன்பிறகு … Read more