மறைவான இடத்தில் மாணவிக்கு தாலிக்கட்டிய இளைஞர் – ஒரே ஒரு வீடியோவால் இளைஞருக்கு நேர்ந்த கதி..!
பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர் ஓராண்டிற்கு பிறகு வைரலான வீடியோவால் போலீசாரிடம் சிக்கிக் கொண்ட சம்பவம் நீலகிரியில் நடந்துள்ளது. நீலகிரி பகுதியில் அண்மையில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், குன்னூர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஒருவருக்கு சந்து போன்ற மறைவான இடத்தில் வைத்து இளைஞர் ஒருவர் தாலிகட்டியதும், அதனை மாணவி சிரித்தப்படி ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, தாலியை ஆடைக்குள் மாணவி மறைக்கும் காட்சி இடம்பெற்றது. வீடியோ வைரலான நிலையில் மாணவிக்கு தாலி கட்டியது … Read more