பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை வீடியோ எடுத்தால் சன்மானம்:!
பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை வீடியோ எடுத்தால் சன்மானம்:! வேலூர் மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை வீடியோ எடுத்துஆதாரத்தோடு கொடுப்பவர்களுக்கு 200 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் திடக்கழிவு மேலாண்மையை ஒழுங்குபடுத்தும் வகையில் வேலூர் மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர்,குப்பைகளை தரம் பிரிக்காதோர் மற்றும் பொதுவெளியில் வைத்து குப்பைகளை எரிப்போர் போன்றவர்களுக்கு தனித்தனியே அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது பொது இடத்தில் குப்பையை கொட்டுவோருக்கு 500 … Read more