தினமும் கிராம்பு சாப்பிடுங்க! மருந்து மாத்திரைக்கு குட்பை சொல்லுங்க!

தினமும் கிராம்பு சாப்பிடுங்க! மருந்து மாத்திரைக்கு குட்பை சொல்லுங்க!  இந்திய சமையலறைகளில் பயன்படுத்தப்படும் கிராம்பு என்பது ஒருவகை இந்திய மசாலா பொருள். இது ஒரு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதன் ஊட்டச்சத்து அளவையும் அதிகரிக்கிறது. இது சைஜியம் அரோமெட்டிக்கம் என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இது தவிர கிராம்பானது ஆயுர்வேத மருத்துவத்தில் அதன் மருத்துவ பண்புகளுக்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. *. கிராம்பை தவறாமல் பயன்படுத்தும் போது அது வயிற்று வியாதிகளில் இருந்தும் பல் … Read more