நடுரோட்டில் திமுகவின் கோஷ்டி பூசல்! அமைச்சரின் முன்னே அடிதடி
நடுரோட்டில் திமுகவின் கோஷ்டி பூசல்! அமைச்சரின் முன்னே அடிதடி!! திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் திருநெல்வேலி மாவட்டத்தில் தனது துறையான நீர்வளத்துறை சம்பந்தமாக ஆய்வு கூட்டம் நடத்த சென்றிருந்தார், அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வை மேற்கொண்டார். தனது துறை ஆய்வை முடித்துக்கொண்டு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற பொது அமைச்சர் துரைமுருகனை வரவேற்க திமுக தொண்டர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டச்செயலாளரும் திமுக செயலாளருமான அப்துல் வகிப் தலைமையில் ஒரு கோஷ்டியும், திருநெல்வேலி மேயர் சரவணன் தலைமையில் … Read more