திமுக கூட்டணியில் பாமக? தூண்டிலை போட்ட முக்கிய புள்ளி! கலக்கத்தில் அதிமுக தரப்பு

Dr Ramadoss and Anbumani Ramadoss

திமுக கூட்டணியில் பாமக? தூண்டிலை போட்ட முக்கிய புள்ளி! கலக்கத்தில் அதிமுக தரப்பு கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடந்த ஊராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்தது. அப்போதைய சூழலில் அதிமுக மற்றும் பாமக இடையேயான கூட்டணி குறித்து இரு கட்சிகளும் வெளிப்படையாக எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் இந்நிலையில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் … Read more

அதிருப்தியில் உள்ள பாமகவை திமுக கூட்டணிக்கு இழுக்க புதிய வியூகம்

DMK Planned for Alliance with PMK-News4 Tamil Online Political News in Tamil Today

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவை தங்களுடைய கூட்டணிக்கு கொண்டுவர திமுக புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாமக கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை தனித்து சந்தித்து 6% ஓட்டுகளை வாங்கி மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது. அந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றியை தீர்மானித்தது குறைந்த அளவிலான வாக்கு சதவீதமே. அதாவது குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக ஆட்சியை நழுவ விட்டது என்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.ஏறக்குறைய 63 தொகுதிகளில் … Read more

பாமகவிற்கு தொகுதி ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக? திருமாவளவன் பகீர் பேட்டி

பாமக, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகளை வைத்து திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேற வாய்ப்பிருக்கிறது.   இதனை விசிக தலைவரான தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.   தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணிகள் குறித்து பலதரப்பட்ட விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.   அண்மையில் செய்தியாளர்களிடம், “விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் எங்களுக்கு எந்த பகையும் இல்லை” என பாமக நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் கூறியிருந்தார். … Read more