அதிமுக மாஜி அமைச்சரை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் திமுக.. பதறும் எதிர்க்கட்சி!! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!!
அதிமுக மாஜி அமைச்சரை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் திமுக.. பதறும் எதிர்க்கட்சி!! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!! அதிமுக ஆட்சியில் இருந்தபோது பல குற்றங்களில் ஈடுபட்டது தற்பொழுது ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் நிலையில் அதில் ஒன்றான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மருமகன் நவீன் குமார் மற்றும் அவரது சகோதரர் மகேஷுக்கு உண்டான நில தககாரரில் அமைச்சர் ஜெயக்குமார் தலையிட்டு நிலத்தை அபகரித்து கொடுத்துள்ளார். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகனின் விருப்பத்திற்கு ஏற்ப என்னிடம் கொலை மிரட்டல் … Read more