ஐந்து தலை நாகம் குடை பிடிக்க!.அருள்பாலிக்கும் திரிசூலநாதர்!!.

ஐந்து தலை நாகம் குடை பிடிக்க!.அருள்பாலிக்கும் திரிசூலநாதர்!!.     காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திரிசூலம் என்னும் ஊரில் புகழ்பெற்ற அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் திரிசூலம் என்னும் ஊர் ஒன்று உள்ளது. இந்த திரிசூலத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.மூலஸ்தானத்தில் மூலவரான திரிசூலநாதர், தேஜோ மயமாக காட்சி தரும் சிவலிங்க ஸ்வரூபம் எடுத்து, ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, கிழக்கு பார்த்து காட்சியளிக்கிறார்.இங்கு மூலவரின் சன்னதிக்குள், … Read more