திருச்சி சிறுமி கொலை வழக்கு! பிரேத பரிசோதனையில் வெளிவந்த தகவல்கள்??
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அவதத்தூர் பகுதியில் பெரிய சாமி என்ற விவசாயி வாழ்ந்து வருகிறார்.இவருக்கு கங்கா தேவி என்ற மகள் உள்ளார். கங்காதேவி அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் கங்காதேவி வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று மாலை 12 மணி அளவில் அவளது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அதன்பிறகு வீட்டில் உள்ள குப்பைகளை அங்குள்ள முள் காட்டுப்பகுதியில் கொட்டுவதற்காக சென்றுள்ளார்.மாலை வரை கங்காதேவி வீடு திரும்பாததால் உறவினர்கள் அக்கம்பக்கம் தேடியுள்ளனர் … Read more