திருச்சியில் கட்டுக்கட்டாக கரன்சி! விமான நிலையத்தில் பரபரப்பு சம்பவம்!
திருச்சியில் கட்டுக்கட்டாக கரன்சி! விமான நிலையத்தில் பரபரப்பு சம்பவம்! திருச்சி விமான நிலையத்தில் கட்டு கட்டாக 46 லட்ச மதிப்பிலான வெளிநாட்டு பணம் சிக்கிய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து தங்கம் பணம் போன்றவற்றை கடத்துவதை தவிர்க்க சுங்கத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றுவதும் தொடர்கதையான ஒன்று. இந்நிலையில் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் … Read more