ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட மணப்பெண்! உடலை வாங்க மறுத்து சேலம் G.H ல் பரபரப்பு!
ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட மணப்பெண்! உடலை வாங்க மறுத்து சேலம் G.H ல் பரபரப்பு! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி காலனி பகுதியை சேர்ந்தவர் அத்தியப்பன்.இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார்.இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர்.அவர்களில் மூத்த மகள் வசுமதி(23) இவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவருடை மனைவி அமுதா. இவர்களுடைய மகன் வினோத்(31) என்பவருக்கும் வசுமதிக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி … Read more