பெற்றோரை தலைகுனிய வைக்கும் பள்ளி மாணவர்கள்! தலைநிமிர வேண்டிய வயதில் தாலிகட்டி சீரழியும் புள்ளீங்கோ..!! (வீடியோ)

பெற்றோரை தலைகுனிய வைக்கும் பள்ளி மாணவர்கள்! தலைநிமிர வேண்டிய வயதில் தாலிகட்டி சீரழியும் புள்ளீங்கோ..!! (வீடியோ) நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பள்ளி மாணவிக்கு இளைஞர் ஒருவர் தாலிகட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சீருடையில் இருக்கும் பள்ளி மாணவிக்கு பள்ளி சீருடை அல்லாத ஒருவர் தாலிகட்டும்போது அந்த மாணவி வெட்கத்துடன் சிரித்து ஏற்றுக் கொள்வது போல உள்ளது. அருகே சில மாணவர்களும் இருப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்திய சட்டப்படி 18 … Read more

போலீஸ் வேலையில் விரும்பி சேர்ந்தேன் இப்போது விரக்தியில் வெளியேற நினைக்கிறேன்! உதவி ஆய்வாளர் வேதனை!!

போலீஸ் வேலையில் விரும்பி சேர்ந்தேன் இப்போது விரக்தியில் வெளியேற நினைக்கிறேன்! உதவி ஆய்வாளர் வேதனை!! திருநெல்வேலி மாவட்டைத்தைச் சேர்ந்த ராஜகுமார் என்பவர் 2011 ஆம் ஆண்டு காவல்துறைக்கான முழு பயிற்சிகளையும் முடித்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார். பணியில் இருக்கும் பல்வேறு நெருக்கடிகளும், அடிக்கடி பணியிட மாறுதல்களும், மன அழுத்தமும், பண்டிகை திருவிழா போன்ற நாட்களில் எப்போதுமே விடுமுறை இல்லை. மனைவி மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க நேரமில்லை என்று முகநூல் பக்கத்தில் பணியால் … Read more