“டிராவிட் என் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்…” நேற்றைய போட்டியில் கலக்கிய சஹால் கருத்து!

“டிராவிட் என் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்…” நேற்றைய போட்டியில் கலக்கிய சஹால் கருத்து! இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு முதல் ஒருநாள் போட்டியில் த்ரில் வெற்றியை பெற்றது. இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ஷிகார் தவான் தலைமையிலான … Read more