22 வயதில் ஊராட்சி தலைவர் பதவி! திருப்பூரை கலக்கும் விவசாயி மகள்..!!
22 வயதில் ஊராட்சி தலைவர் பதவி! திருப்பூரை கலக்கும் விவசாயி மகள்..!! கல்லூரி படிக்கும்போதே ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றது அனைவரையும் வியப்பில் அசத்தியுள்ளது. திருப்பூர் குண்டடம் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி மணிவேல் என்பவரின் மகள் முத்துப்ரியா, பொள்ளாட்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ பொறியியல் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் அவரது தந்தை அரசியலில் ஈடுபட்டு வந்த காரணத்தால் நவனாரி ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டு, மற்றவர்களை விட 320 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிக்கனியை பறித்துள்ளார். … Read more