இந்த கோயிலில் நவகிரக தீபம் ஏற்றினால் ஒரே மாதத்தில் திருமணம் நடைபெறுவது உறுதி!!

A simple remedy for marriage

இந்த கோயிலில் நவகிரக தீபம் ஏற்றினால் ஒரே மாதத்தில் திருமணம் நடைபெறுவது உறுதி!! திருமணம் என்பது ஆண்,பெண் அனைவருக்கும் அவர்களது வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று.ஏழையோ,பணக்காரரோ யாராக இருந்தாலும் திருமணம் என்ற ஒன்று அவர்களது வாழ்க்கையில் நடைபெற வில்லை என்றால் அவர்களது வாழ்க்கை முழுமையடையது. ஆனால் இன்று பெரும்பாலானோருக்கு திருமணத் தடை ஏற்பட்டு இருக்கிறது.ஒரு சிலருக்கு ஜாதக தோஷம் இருக்கும்.வயது பிரச்சனை போன்ற பல காரணங்களால் திருமணத் தடை ஏற்படுகிறது. திருமணம் அந்தந்த வயதில் நடக்காமல் தள்ளி போவதை … Read more