2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் நீக்கம்! இதுதான் கடைசி நாள் ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!
2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் நீக்கம்! இதுதான் கடைசி நாள் ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு! 2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து இனிமேல் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே 2023 செப்டம்பர் 30 தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் … Read more