குடும்பத் தகராறு மனைவியிடம் சண்டை!..கணவன் எடுத்த விபரீத முடிவு?
குடும்பத் தகராறு மனைவியிடம் சண்டை!..கணவன் எடுத்த விபரீத முடிவு? திருவெறும்பூர் மலைக்கோவில் அருகேவுள்ள வ.உ.சி தெருவை சேர்ந்தவர் தான் சரவணன். இவருடைய வயது 30. இவரது மனைவி பாலமணி வயது 21. இந்த இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான நிலையில் இந்த தம்பதிக்கு சஞ்சய் என்ற மகன் பிறந்தார். இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு மனைவி கோபித்துக் கொண்டு அவ்வப்போது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். சமாதானம் … Read more