அமரன்!!  ராணுவ மேஜரின் உயிரோட்டமான திரைக்காவியம்!!

Amaran!!  A living screenplay of an Army Major!!

முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் உண்மையாக வாழ்ந்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நேற்று திரையரங்கில் வெளியாகி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் தங்களது அற்புதமான நடிப்பை தந்துள்ளனர். உலகெங்கும் சுமார் 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் நேற்று வெளியாக்கியுள்ளது. புல்வாமா தாக்குதலை … Read more

 சமூக அக்கறையான உணர்வுபூர்வமான படம்!  தனுஷின் வாத்தி திரை விமர்சனம்! 

சமூக அக்கறையான உணர்வுபூர்வமான படம்!  தனுஷின் வாத்தி திரை விமர்சனம்!  தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் சம்யுக்தா நடித்த படம் தான் வாத்தி. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் 1990 கால கட்டங்களில் நடப்பதை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. கல்வித்துறையில் தனியார் ஆதிக்கம் மேல் மேலோங்கி இருக்கும் நிலையில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் சமுத்திரக்கனி கட்டண கொள்ளை அடிக்கிறார். இதை தடுப்பதற்கு அரசு சட்டம் … Read more

அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி! துணிவு விமர்சனம்

அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி! துணிவு விமர்சனம் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேவியூ புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, நடித்த படம் தான் துணிவு! அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் இனிப்பாக வெளியாகி இருக்கிறது. இந்த வருடம் ஒரே நாளில் அஜித் மற்றும் விஜயின் படங்கள் எட்டு வருடங்களுக்குப் பின் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான அஜித் படங்களில் நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகியவற்றில் ஏமாற்றியதை … Read more