தீபாவளி – தந்தேரஸ் தினம் : விளக்கு ஏற்றுவது ஏன்? அதன் சிறப்புகள் மற்றும் செல்வ பூஜை! புராணங்கள் சொல்லும் கதை
தீபாவளி – தந்தேரஸ் தினம் : விளக்கு ஏற்றுவது ஏன்? அதன் சிறப்புகள் மற்றும் செல்வ பூஜை! புராணங்கள் சொல்லும் கதை Dhanteras (தந்தேரஸ்) தீபாவளி பண்டிகையானது வட இந்தியாவில் தந்தேரஸ் என்ற பெயரில் 5 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் 23 – ஆம் தேதி முதல் தந்தேரஸ் பண்டிகை வாடா இந்தியாவில் ஆரம்பிக்கிறது . அதேபோல தென்னிந்தியாவில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று … Read more